இலங்கை

அடைக்கலநாதனின் உரைக்கு எதிர்ப்பு: 8 உறுப்பினர்கள் வெளிநடப்பு

மன்னார், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவின் போது திருவுலச்சீட்டின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு  கைப்பற்றியமையானது ‘இறைவன் கொடுத்த வரம்’ என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றியிருந்தார். இந்த உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்கள் 8 பேர் மண்டபத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். நானாட்டான் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு செயலாளர் ச.லோகேஸ்வரம் தலைமையில் இன்று (புதன்கிழமை) […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி