இலங்கை

அமைச்சரின் உறுதிமொழியால் கைவிடப்பட்ட போராட்டம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டமானது இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்ட உறுதிமொழியின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் நவீன் திஸநாயக்கவினால் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதிமொழிக்கு அமைவாக இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சரவை பத்திரமானது அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் அநுர கனுகல தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி