சீரியல் ஸ்பெசல்

அய்யோ பாவம், பிக் பாஸ் போட்டியாளர்கள் பலிகடாவா?

சென்னை:பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் அதை வைத்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர். உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. இம்முறை பவர் ஸ்டார் சீனிவாசன், மும்தாஜ் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம். இந்நிலையில் போட்டியாளர்களின் நிலை பற்றி மீம்ஸ் போட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி