தொழில்-நுட்பம்

ஆஃப்லைனில் விலை குறைந்த ரெட்மி 5ALast Updated:
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (18:56 IST)


சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெட்மி 5A மொபைல் போன் ஆஃப்லைனில் தள்ளுடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


ரெட்மி 5A ஸ்மார்ட்போன் பிக்பஜார் மூலம் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரெட்மி 5A – 2ஜிபி ரேம் மாடல் ரூ.4000க்கு விற்பனை செய்யப்பட்டது.  


 


பிளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான தளங்களில் சியோமி ரெட்மி 5A ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் வாங்கினால் கூடுதலாக 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


 


இந்த சலுகை இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 5A சிறப்பு சலுகைகள் ஸ்டாக் உள்ள வரை மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“);
}” );
$(“.aricleBodyMain”).find( “.wrapper” ).wrap( “” );
$(“.aricleBodyMain”).find( “.dsk_banner_code.dsk_unique_class” ).append( ‘‘ );
$(“.aricleBodyMain”).find( “.dsk_banner_code.dsk_unique_class” ).css(“position”,”relative”);
$(“.aricleBodyMain”).find( “.dsk_banner_code.dsk_unique_class” ).css(“text-align”,”center”);
$(‘#closeButton’).click(function() {
$(‘.dsk_banner_code’).hide();
if(isMobileDevice == true){
$(‘.aricleBodyMain .mobile_banner_block’).hide();
}
$(this).hide();
// $(‘#closeButton’).hide();
});
$(“.articleBlock img”).parentsUntil(“.articleBlock “).removeAttr(“style”);
$(“.articleBlock img”).removeAttr(“style”).removeAttr(“width”).removeAttr(“height”);
$(“.articleBlock img”).each(function(){
reqImg = new Image();
reqImg.src = $(this).attr(“src”);
if(reqImg.width

இதில் மேலும் படிக்கவும் :

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி