விளையாட்டு

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கெப்டவுனில் இடம்பெற்று வருகிறது.நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.டி வில்லியஸ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.தனது முதலாவது இன்னிங்சில் இந்தியணி சகல விக்கட்டக்களையும் பறிகொடுத்து 209 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.ஹர்திக் பாண்டியா 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.தனது 2ஆவது இன்னிங்சில் ஆடி வரும் தென்னாபிரிக்கா  அணி சற்று முன்னர் வரை 107 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி  வருகிறது.எய்டன் மார்க்ரம் 34 ஓட்டங்களை பெற்றார்.முதுஹம்மட் ஷமி 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.நான்காவது நாளாக போட்டி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.190 ஓட்டங்கள் தென்னாபிரிக்கா முன்னிலையிலுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி