உலக செய்தி

ஈரானுக்கு அமெரிக்காவினால் புதிய பொருளதார தடை

ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடையை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்காவின் திரைசேறி திணைக்களம் தெரிவித்துள்ளது. அணுவாயுத பரிசோதனைக்கு எதிராக இந்த தடை விதிக்கப்படும் என அந்நாட்டு திரைசேறி செயலாளர் ஸ்டீவ் நிச்சின் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு அணுவாயுத ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானுக்கு எதிரான பல பொருளாதார தடைகள் குறைக்கப்ட்டன.  இருந்த போதிலும் ஏனைய தடைகளை நீக்குவதா இல்லை என்பது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பே தீர்மானிக்க வேண்டும் என திரைசேறி செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சர்வதேச பாதுகாப்பை முன்னிட்டு அந்த ஒப்பந்தத்தை கைவிடுமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் இதற்கு முன்னர் கோரியிருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி