ஆரோக்யம்

என்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா? இதப் படிங்க!

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய ஒன்றி பச்சைப் பயிறு. அதனை பல பெயர்களில் வழங்குகிறார்கள். இதனை முதலில் உருவாக்கியவர்கள் ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த பச்சைப்பயிறு இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் அதனை அழகிற்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இந்த பயிறு உடல் நலத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி