இலங்கை

எழுச்சிப் பாடல்களைப் பயன்படுத்தியமைக்கு அவைத்தலைவர் கண்டனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டு தமது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தமையை வண்மையாகக் கண்டிக்கின்றேன் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்தச் செயற்பாடு குறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி