உலக செய்தி

கரீபியன் தீவுகளில் பாரிய நிலநடுக்கம்

கரீபியன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அவசர நிலைமைக்கு தயாராக இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஹொண்டூராஸ் ஜனாதிபதி ஜுவான் ஒர்லண்டோ ஹெர்னான்டெஷ் அறிவுறுத்தியுள்ளார்.

ஹொண்டூராஸ் தீவில் நேற்று இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இந் நிலநடுக்கம் வட மத்திய அமெரிக்காவில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. ஹோண்டுராஸ் முழுவதும் அவசரகால மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி