இலங்கை

குப்பைகளை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதிமன்றம் தடையுத்தரவு!

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் மலக்கழிவுகள் கொட்டவும், குப்பைகளை எரியூட்டுவதற்கும் மல்லாகம் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லுண்டாய்ப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதனை எதிர்த்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையின் போதே இன்று நீதிவான் அ.யூட்சன் மேற்படி தடையுத்தரவைப் பிறப்பித்தார். இது தொடர்பாக நீதிவான் தனது கட்டளையில் மேலும் குறிப்பிடுகையில், ‘கல்லுண்டாய்ப் பகுதியில் உள்ள குப்பை மேட்டைச் சூழ மூன்று மாத கால பகுதிக்குள் வேலி அமைக்க வேண்டும். அப்பகுதிகளில் மலக் கழிவுகளை கொட்டுவதற்கும், […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி