இலங்கை

குளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு!

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள மலசலகூடத்திற்கான குழி குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆதிவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். வவுனியா, ஆதிவிநாயகர் கோயில் வைரவபுளியங்குளம் குளத்தின் அருகில் அமையப்பெற்ற ஒரு கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த சில மாதங்களிற்கு முன் ஆலய உற்சவ காலங்களில் கோவிலில் தங்கும் குருக்களிற்காக மலசலகூடம் ஒன்று அமைக்கப்பட்டது. குறிப்பாக இந்த மலசலகூடவசதிகள் ஆலய எல்லைக்குள்ளாகவே அமைக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்ட மலசலகூடத்திற்குரிய குழி வைரவபுளியங்குளம் குளத்திற்குள் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பபட்டன. […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி