இலங்கை

சமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி

சமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கண்டி மற்றும் அம்பாறைச் சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்தையும் தடைசெய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கையடக்கத் தொலைபேசி, கணனி, […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி