இலங்கை

சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும்: பிரதமர்

சமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு இஸிபத்தனை கல்லூரியின் நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடந்து உரையாற்றைய பிரதமர் ”இந்த வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இவற்றின் மூலம் பொருளாதாரத்திற்கும், கல்விக்கும், தொலைத்தொடர்பாடலுக்கும் கிடைக்கும் பங்களிப்பு அதிகமாகும். எனினும், இனவாத, பிரிவினைவாத மோதல்களுக்கு வித்திடவும், குரோதத்தை பரப்பவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கண்டி அசம்பாவிதங்களில் […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி