கிசு கிசு

ஜூலி எந்த மாதிரி பொண்ணு: கசிந்த தகவல்

கசிந்த ஜூலி பற்றிய புதிய தகவல் !!- வீடியோ

சென்னை: ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து ஜூலி கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் விமலின் மன்னர் வகையறா படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

ரைசா

ரைசா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல் அழகி ரைசா வில்சனும் கோலிவுட்டில் ஹீரோயினாகியுள்ளார். அவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்து வருகிறார்.

ஹீரோயின்

ஹீரோயின்

ரைசாவை அடுத்து ஜூலியும் ஹீரோயினாகியுள்ளார். அந்த படத்தின் ஹீரோ யார் என்ற விபரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

தகவல்

தகவல்

ஜூலியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திலும் அவரின் பெயர் ஜூலியானா தானாம். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறாராம்.

பிரபலம்

பிரபலம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸ எங்கம்மா என்பது உள்ளிட்ட பன்ச் வசனங்களை பேசி பிரபலமானார் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க subscribe பண்ணுங்க.

English summary

Julie’s character in her debut movie as heroine in tamil cinema industry is revealed. Her character name is her original name that is Juliana. Heroine Juliana will be portrayed as someone who is interested in social service.

Story first published: Monday, January 8, 2018, 11:00 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி