உலக செய்தி

டியுனீசியாவில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் 200கும் மேற்பட்டோர் கைது

டியுனீசியாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்படட மோதலில் 49 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக அந்நாட்டு அரசாங்க பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார். டியுனீசியா அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட நிதி தொடர்பான சீர்த்திருத்த நடவடிக்கைகளே இவ்வார்ப்பாட்டத்திற்கு காரணம் ஆகும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி