உலக செய்தி

டொனலட் ட்ரம்புடனான பேச்சுவார்த்தையில் வடகொரிய தலைவர் கலந்து கொள்ளமாட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் கலந்து கொள்ள மாட்டார் என வடகொரியா அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12 ஆம் திகதி நடைபெறவிருந்தது. அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையே இத்தீர்மானத்திற்கு காரணம் என வடகொரிய தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் நடைபெறவிருந்த வடகொரிய மற்றும் தென்கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி