உலக செய்தி

தன்னையொரு பாடமாக கொடுத்துவிட்டு உலகை பிரிந்தார் ஹொக்கிங்

சமகால ஐன்ஸ்டீன் என அழைக்கப்படும் பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹொக்கிங் இன்று  உலகை விட்டுப்பிரிந்தார்.நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உலகில் வாழ்ந்து வந்தார்.விஞ்ஞானி கலிலியோ கலிலி இறந்த நாளில் பிறந்து ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் ஸ்டீபன் இறந்துள்ளார்.ஜனவரி 8  1942 இல் பிறந்த ஸ்டீஃபன் ஹோக்கிங் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக இருந்து வந்தார். அறிவியல் சார்ந்த எழுத்துக்களை உலகுக்கு கொடுப்பதிலிருந்து தவறவில்லை.உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பேச முடியாமல் இருந்த போதும் தன்னம்பிக்கையால் இந்த உலகுக்கு தன்னையே ஒரு பாடமாக கொடுத்துவிட்டுச்சென்றுள்ளார் ஹொக்கிங்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி