வரலாறு

திருப்பதி ஒரு முருகன் கோவில்

1thirupathiதிருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழக்கம் உண்டா?

*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார்?

*எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது?

*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?

*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா? (படத்தில் பார்க்க)

*கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் அனைத்துமே தமிழ்க் கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ?

*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?

*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்டவைத்திருப்பதையும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீரா?

*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இருக்காதே?

*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா?

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி