கிசு கிசு

தீபிகாவின் உடையை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்

மும்பை: விருது விழாவுக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் வந்திருந்தார். பாலிவுட்டின் வெற்றி நாயகியான தீபிகா படுகோனேவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி