உலக செய்தி

தென்னாபிரிக்காவில் இரண்டு ரயில்கள் மோதியதில் 200 பயணிகள் காயம்

தென்னாபிரிக்காவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்றுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 200 பயணிகள் காயமடைந்தனர். ஜொஹர்னஸ் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜெர்மிஸ்டன் நகரிலேயே இவ்விபத்து ஏற்பட்டது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி