இலங்கை

நகரசபைகளுக்கு முன்னுதாரணமாக வவுனியாவை மாற்றுவோம்: கௌதமன்

நாட்டில் காணப்படும் சகல நகர சபைகளுக்கும் முன்னுதாரணமாக வவுனியா நகரசபையை மாற்றிக் காட்டுவோமென, வவுனியா நகர சபையின் புதிய தலைவர் கௌதமன் தெரிவித்துள்ளார். நகர சபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நேற்று (சனிக்கிழமை) நடத்திய முதலாவது ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அதற்காக சகல தரப்பினரதும் கருத்துக்கள் உள்வாங்கப்படுவதோடு, துறைசார் நிபுணர்கள், வெளிநாட்டு, பிரதிநிதிகள், புலம்பெயர் சமூகத்தினர் ஆகியோரிடமும் ஆலோசனைகளைப் பெறவுள்ளதாக நகர சபை தலைவர் மேலும் தெரிவித்தார். குறிப்பாக வவுனியா நகர சபையில் எதிர்காலத்தில் […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி