இலங்கை

நல்லாட்சியை முன்னெடுப்பது தொடர்பாக விசேட குழுவை நியமிக்க முடிவு!

ஐக்கிய தேசியக் கட்சியோடு ஜனாதிபதி நடத்திய சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்துள்ளது. இதன் போது நாளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது. பின்னர் இரு கட்சிகளும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வது தொடர்பாக முடிவெடுக்கவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்லும் வகையில் ஒரு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் அது முன்வைக்கும் யோசனைகளுக்கமைவாக முன்செல்வதற்கும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தரப்பினர் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தக்குழு மூன்று நாட்களுக்குள் […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி