இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கிராமத்திலுள்ள அரசியல் வாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். குறித்த சம்பவம் நாடாளுமன்றம் நடைபெறும் போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற  உறுப்பினரும் […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி