கிசு கிசு

நான் அப்படித் தான் திட்டுவேன்: சித்தார்த் காட்டம்

சென்னை: திருடனை திட்டினா தப்பு, திருட்டை பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

தனது நடிப்பில் வெளியான அவள் படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது என்று சித்தார்த்த ட்விட்டரில் தெரிவித்தார். அதை பார்த்த ஒருவர் தமிழ் ராக்கர்ஸுக்கு ஆதரவாக ட்வீட்டினார்.

அந்த ட்வீட்டை பார்த்த சித்தார்த் கோபம் அடைந்து அந்த நபரை திட்டினார்.

சித்தார்த்

உங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம் என்று தமிழ் ராக்கர்ஸை ஆதரித்தவரை சித்தார்த் திட்டியது தவறு என்று ஆளாளுக்கு கமெண்ட் போட்டனர். அதை பார்த்த சித்தார்த் பதில் அளித்துள்ளார்.

குற்றம்

பைரசி ஒரு குற்றம். அதை நியாயப்படுத்துவது சரியல்ல. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை நியாயப்படுத்துவீர்களா? திருடனை திட்டினா தப்பு, திருட்ட பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு! படம் எடுப்பவர்கள் அனைத்து அவமதிப்புகளையும் ஏற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்கவே கூடாது? சாரி, நாங்கள் கொடுப்போம். உங்கள் ரிஸ்கில் கலாய்ச்சுக்கோங்க என்று பதிலடி கொடுத்துள்ளார் சித்தார்த்.

விலை

அரசு நிர்ணயிச்ச விலைய பல வழிகள்ல காசு வசூலிக்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள பற்றியும் கொஞ்சம் பேசலாம்ல. தமிழ்ல பெயர் வச்சா வரி விலக்கு கிடைக்கும்னு சம்பந்தமேயில்லாம பெயர் வைத்து ஏமாத்துற கூட்டத்த பற்றியும்

புதுச்சேரி

ஒரு படம் flop ஆச்சுனா, அதுக்கு பார்ட்டி வைக்கிற கலாச்சாரம் உங்க field லதான் இருக்கு ப்ரோ!

அத நினைச்சா எங்களுக்கும் அசிங்கமாதான் இருக்கு!

நீங்க முதல்ல “பாண்டிச்சேரி” ல கார் வாங்குன உங்க field ஆளுகளை நினைச்சு வெக்கப்படுங்க.

கூல்

சித்தார்த்த் அங்கு கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் அவரின் முன்னாள் காதலி சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு கூலாக சொல்லியுள்ளார்.

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க subscribe பண்ணுங்க.

English summary

Actor Siddharth tweeted that,’Piracy is a crime. Justifying it is pathetic. Can you justify travelling without a ticket? Idiocy..Thirudana thittina thappu, thirutta paathu kondaadura moonjiya thittina thappu! Film makers should only take insults & never give back? Sorry, but we will! Troll at your own risk:)’

Story first published: Tuesday, January 9, 2018, 11:24 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி