இலங்கை

நீண்டகால திட்டத்தினை துரிதமாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

கால எல்லைக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தினை செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தனது ஆலோசனைகளையும் வழங்கினார். நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்தினை துரிதப்படுத்தல் பற்றிய விசேட கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, நம் நாட்டின் எதிர்கால மின்சக்தி தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் 2018 ஆம் ஆண்டு முதல் 2037 ஆம் ஆண்டு வரையிலான […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி