தொழில்-நுட்பம்

பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவி விற்பனையில் சியோமி!







Last Updated:
செவ்வாய், 29 மே 2018 (12:01 IST)

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம் தற்போது நான்கு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகளை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் தொகுப்பு பின்வருமாறு…


 


சியோமி எம்ஐ டிவி 4எஸ் சிறப்பம்சங்கள்:


# 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4கே கர்வ்டு எல்இடி டிஸ்ப்ளே


# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் – ஏ53 சிப்செட்


# மாலி – 450 எம்பி3 ஜிபியு, 2 ஜிபி ரேம்


# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு


# 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ டூயல் கோடிங்


# வைபை, ப்ளூடூத், ஈத்தர்நெட்


# விலை: ரூ.34,990

 


சியோமி எம்ஐ டிவி 4 எக்ஸ் சிறப்பம்சங்கள்:


# 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4கே எல்இடி டிஸ்ப்ளே


# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் – ஏ53 சிப்செட்


# மாலி – 450 எம்பி3 ஜிபியு, 2 ஜிபி ராம்


# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு


# 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ டூயல் கோடிங்


# வைபை, ப்ளூடூத், ஈத்தர்நெட்


# விலை: ரூ.29,690

 


சியோமி எம்ஐ டிவி 4எஸ் (43 இன்ச்) சிறப்பம்சங்கள்:


# 43 இன்ச் 3840×2160 பிக்சல் 4கே எல்இடி டிஸ்ப்ளே


# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் – ஏ53 சிப்செட்


# மாலி 450 எம்பி3 ஜிபியு, 1 ஜிபி ராம்


# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு


# 2 x 6 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ டூயல் கோடிங்


# வைபை, ப்ளூடூத், ஈத்தர்நெட்


# விலை: ரூ.19,085

 


சியோமி எம்ஐ டிவி 4சி (32 இன்ச்) சிறப்பம்சங்கள்:


# 32 இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்டி எல்சிடி டிஸ்ப்ளே


# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மல்டிகோர் 64-பிட் பிராசஸர்


# மால்டிகோர் ஜிபியு, 1 ஜிபி ராம்


# 4 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்


# 2 x 8 வாட் ஸ்பீக்கர், டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ, வைபை, ஈத்தர்நெட் 


# விலை ரூ.10,600

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி