இலங்கை

பாடசாலைகளுக்கான புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவம் இன்று

பாடசாலைகளுக்கான புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு கொழும்பு டி எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் இன்று இடம்பெறுகின்றது.

தரம் மூன்றாம் ஒன்பதாம் தரத்திற்கான பாட புத்தகங்கள் இம்முறை புதிதாக வெளியிடப்பட்டுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி