இலங்கை

பாடசாலை வருகையை பகிஸ்கரித்து ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் மாணவர்கள்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இன்றைய தினம் 130 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை என தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் 100ற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் ஆசிரியர்களை கண்டித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இவ்வாறு பொறுப்பில்லாமல் செயற்படும் ஆசிரியர்களை, […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி