சீரியல் ஸ்பெசல்

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானா?: இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகையுமா?

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறி பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி