இலங்கை

பிரபாகரன் மீண்டும் உருவாகுவார்! – அச்சத்தில் மஹிந்த அணி

இலங்கை அரசாங்கத்தின் பாரபட்சமான செயற்பாடு காரணமாக மீண்டும் பிரபாகரன் உருவாகும் அபாயம் காணப்படுகின்றதென, மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக அரசாங்கம் வடக்கிற்கு ஒரு சட்டத்தையும் தெற்கிற்கு ஒரு சட்டத்தையும் அமுல்படுத்துவதாக குறிப்பிட்ட ரோஹித, இவ்வாறான செயற்பாடுகளை கூட்டு எதிரணி வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டார். அத்தோடு, தெற்கில் ஆர்ப்பாட்டத்தில் போது […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி