இலங்கை

புத்தளத்தில் மற்றுமொரு யானை உயிரிழப்பு!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப் பிரதேசத்தில் கொம்பு யானை உயிரிழந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘அதிகாலை கல்லடி பிரதேசத்தில் அப்பிரதேசவாசி ஒருவரது காணியினுள் இவ்வாறு இந்த யானை உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த யானையின் உயிரிழப்புக்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல என்றும் அனேகமாக மின்சாரம் தாக்கியே இந்த யானை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இந்த யானையின் மரணத்திற்கான காரணம் என்ன […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி