ஆரோக்யம்

பெண்களின் பிறப்புறுப்பில் மட்டும் எத்தனை வகை இருக்கு தெரியுமா?…

துர்நாற்றம்

பெண்களின் அந்தரங்க பகுதியில் அவ்வப்போது லேசாக துர்நாற்றம் வருவது, இயல்பாக இருப்பது தான். ஆனால் சில சமயங்களில் அந்த துர்நாற்றம் மிக அதிகமாக இருக்கும். அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்தரங்கப் பகுதிகளில் வீசும் துர்நாற்றத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய் தொற்றுக்கள் இருக்கக்கூடும்.

பிஎச் அளவு

பிஎச் அளவு

ஆரோக்கியமான நிலையில் இருந்தால் அதன் பிஎச் அளவானது 4.5 ஆகும்.

பாக்டீரியாக்களின் தொற்று அதிகமாக இருப்பின் அதிலிருந்து வெளிப்படும் திரவமே துர்நாற்றத்திற்குக் காரணமாகிறது. அழுகிய மீன் நாற்றம் போன்று இருந்தால் Vaginosis தொற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

நோய்த்தொற்று

நோய்த்தொற்று

அரிப்புடன் கூடிய துர்நாற்றம் ஏற்பட்டால் அது நிச்சயம் ஈஸ்ட் தொற்றாகத் தான் இருக்கக்கூடும். சிறுநீர்ப் பாதையில் தொற்று இருந்தால், அமோனியா வாசனையைப் போன்று இருக்கும். இதை சரிசெய்ய அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இதுதவிர மாதவிலக்கு காலங்களின் போதும் பொதுவாகவே நாற்றம் இருக்கும், ஒருவேளை அதிகமாக இருக்கும்போது, அது இரும்புசத்தின் குறைபாடாகக்கூட இருக்கலாம்.

மன்மத திறவுகோல்

மன்மத திறவுகோல்

பெண்ணுறுப்பு என்பது ஆண்களைப் பொருத்தவரையில் மன்மதத் திறவுகோல். அதுதான் சந்ததியை விருத்தி செய்யும் இடம். ஆனால் அநை்த இடம் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும் இது.

வகைகள்

வகைகள்

பெண்ணுறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுவேறு வடிவில் இருக்கும். பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

அதாவது,

தாமரை மொட்டுபோல் குவிந்தது

வளர்பிறை போல் வட்டமானது

மடிப்பாகச் சேர்ந்திருப்பது

எருமை நாக்குபோல் தடித்தது என நான்கு வகையாகும்.

காமநீர்

காமநீர்

பெண் உறுப்பின் அருகே, ஆண் குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்குக் காம நீர் வெள்ளம்போல் பெருகும்.

ஆண்-பெண் கலவியின்போது எத்தனை வகைகளில், எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ, அத்தனையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பகுதி இது தான்.

மூளையுடன் தொடர்பு

மூளையுடன் தொடர்பு

பெண்ணின் பிறப்புக்கும் மூளைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால்தான் உறவின்புாது, உச்சத்தை எட்டும் நிலை வருவதற்கு முன்பாகவு அவர்களுக்கு மூளையிடமிருந்து சிக்னல் வந்துவிடகிறது. அதனால் தான் அவர்களுக்கு உறவின்புாது அதிகப்படியான எதிர்பார்ப்பும் ஆர்வமும் உண்டாகிறது.

பலமுறை உச்சம்

பலமுறை உச்சம்

ஆண்களுக்கு உறவின்போது ஒருமுறை தான் உச்சத்தை எட்ட முடியும். விந்து வெளியேறியதும் சிறிது நேர இளைப்பாறுதலுக்குப் பின்னே மீண்டும் முயற்சிக்க முடியும். ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல. தொடர்ந்து பெண்களால் பலமுறை உச்சத்தை அனுபவிக்க முடிவதற்கு அவர்களுடைய பெண்ணுறுப்பின் அமைப்பம்அதன் நரம்பு மண்டல முறையும் தான் காரணமாம்.

கிளிட்டோரஸ்

கிளிட்டோரஸ்

பெண்ணின் காமத்தைத் தூண்டும் கிளிட்டோரஸ் பகுதி ஜஸ்கிரீம் மேல் செர்ரி வைத்தது போல் சிறிய அளவடையது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் கிளிட்டோரஸ் நாம்நினைப்பதைவிட மிகப்பெரியது. கிட்டதட்ட 8000 நரம்புகளின் முடிவு கிளிட்டோரஸில்தான் இணைகிறது. 18 வெவ்வேறு நரம்பு மண்டலங்கள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி