இலங்கை

பேரவை நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தில்?

ஞாயிறு, ஜனவரி 14, 2018 – 06:43 மணி

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவிருந்த கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வானது யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.கைலாசபதி கலையரங்கத்தை பயன்படுத்துவதற்கான அனுமதி தேர்தல் திணைக்கள நெருக்கடியினையடுத்து இரத்துச் செய்யப்பட்டதால் குறித்த நிகழ்வு கேள்விக்குள்ளாகியிருந்தது.
இந்நிலையில் நிகழ்வு கைலாசபதி அரங்கிலிருந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் ஊடக இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


tpc

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி