இலங்கை

மட்டக்களப்பில் டெங்குவிற்கு பலியான இளம் உயிர்!

தீவிர டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவன் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஏறாவூர் மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்கும் என். எம். எம். முஆத் என்ற மாணவனே இவ்வாறு டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி