மதுபான விற்பனை நிலையங்களில் மது விற்பனைசெய்யும் நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைத்திருக்க முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும், மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையையும் அண்மையில் அரசாங்கம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் மது ஒழிப்பு, போதைக்கு […]
