இலங்கை

மாணவர் கடன் விண்ணப்பம்-காலம் நீடிப்பு

மாணவர் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம்இ எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற போதும்இ பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்களுக்கு எட்டு லட்சம் ரூபா வரையிலான கடன் வசதிகளை வழங்குவதென உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மாணவர்கள் கடன் வசதியை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் உயர் கல்வியை தொடர வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் அறிய முடியும். முகவரிஇ றறற.அழாந.பழஎ.டம என்பதாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி