கிசு கிசு

மீடியாவை கூட்டிவச்சு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட நடிகையின் தங்கை

மும்பை: பாலிவுட்டில் அறிமுகமாகத் துடிக்கும் இசபெல் கைஃப் லேக்மி நிகழ்ச்சியில் ஓவர் சீன் போட்டுள்ளார்.

நடிகை கத்ரீனா கைஃபின் தங்கை இசபெல் கைஃப் அக்கா வழியில் பாலிவுட்டில் நடிக்க விரும்புகிறார். பட வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வருகிறார்.

அக்காவுடன் சேர்ந்து பாலிவுட் பார்ட்டிகளுக்கு சென்று பிரபலங்கள் கண்ணில் படுகிறார்.

இசபெல்

லேக்மி பிராண்ட் அம்பாசிடராகியுள்ள இசபெல் கைஃப் மீடியாவை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் லைட்டை காரணம் காட்டி ஓவர் சீன் போட்டுள்ளார்.

மாட்டேன்

மாட்டேன்

தன்னை சுற்றி லைட்டாக உள்ளதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்து ஒரு மணிநேரத்தை வீணடித்துள்ளார். இது தான் அவர் ஒப்பந்தமாகியுள்ள முதல் பெரிய பிராண்ட். அதற்குள் அவர் ஓவர் சீன் போடுகிறார் என்று பெயர் வாங்கிவிட்டார்.

மீடியா

மீடியா

மீடியாக்காரர்கள் பாலிவுட் குறித்து தன்னிடம் எந்த கேள்வியும் கேட்காமல் பார்த்துக்கொள்ளுமாறு தனது குழுவிடம் தெரிவித்துள்ளார் இசபெல். மேலும் நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டார்.

புகைப்படம்

புகைப்படம்

அக்கா கத்ரீனா கைஃப் மீடியாக்காரர்களை கண்டால் போஸ் கொடுக்காமல் ஓடும் நிலையில் இசபெல் இவ்வாறு செய்துள்ளார். அடிவாங்கிய கத்ரீனாவின் கெரியரை அவரின் முன்னாள் காதலர் சல்மான் கான் தான் சரி செய்துள்ளார். இந்நிலையில் வாய்ப்பு தேடி மும்பை வந்துள்ளார் இசபெல்.

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க subscribe பண்ணுங்க.

English summary

Katrina Kaif’s younger sister Isabel Kaif, who has put her foot forward in the glam world on her own, is in the news for all the wrong reasons. Isabelle, who is now the face of a well-known brand, Lakme, was seen throwing tantrums during her recent media interactions and it was nothing but pointless!

Story first published: Friday, January 12, 2018, 6:18 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி