அழகு குறிப்பு

முகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை… எப்படின்னு தெரியணுமா?

முகப்பரு இல்லாத பளிச்சிடும் சருமத்தை இயற்கையாகவே பெற்றிடநங்கள் வழங்கும் வீடு வைத்திய முறைகள் பருக்கள் என்பது மிக சாதாரணமாக ஏற்படும் தோல் நோய்களில் ஒன்று. பருக்களால் பாதிக்கப்பட்டவர்களை பல நபர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.ஒரு பெண் கனவில் கூட முகப்பரு வரக்கூடாது என்ற எண்ணுவாள்தூக்கமின்மை, அதிக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் ஒரு பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவற்றால் முகப்பரு ஏற்படலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி