இலங்கை

ரணில் தலைமையில் ஆட்சியைத் தொடர ஐ.தே.க. விருப்பம்!

ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய தேசிய முன்னணியினரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினுடைய தலைமையில் ஆட்சியைத் தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் அவசரமாக நடத்தப்பட்ட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அறிவிப்பதற்காக குறித்த கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுள்ளனர். இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அங்கீகாரமின்றி பிரதமர் பதவியை ஏற்பதற்கு  கரு ஜயசூரியவும் சஜித் பிரேமதாஸவும் மறுப்புத் […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி