இலங்கை

ரயில் சாரதிகளுக்கு இறுதி சந்தர்ப்பம்: இன்று பேச்சுவார்த்தை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகளுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில இன்று பணிக்கு திரும்பாத ஊழியர்கள், நள்ளிரவுடன் பணியிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவிக்கப்படுவர் என ரயில்வே திணைக்களம் எச்சரித்துள்ளது. சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்த போராட்டம், இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாக தொடர்கின்றது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதோடு, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இவற்றை […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி