சீரியல் ஸ்பெசல்

ராதிகா, செம்பா, அண்ணியாரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரம் தெரிய வந்துள்ளது. பெரிய திரையில் ஹீரோயினாக இருந்தவர்கள் பலர் தற்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவர் என்றால் அது ராதிகா சரத்குமார் தான். வாணி ராணி சீரியல் என்பதை மறந்து அதை நிஜம் என்று நம்பும் அளவுக்கு மக்கள் உள்ளனர். இந்நிலையில் சின்னத்திரை நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி