இலங்கை

லண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு!

லண்டனில் இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தற்போது லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் நேற்று (சனிக்கிழமை) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். லண்டன், கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்தின், கலயாயே பியதஸ்ஸி நாயக்க தேரரின் தலைமையில் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் […]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி