ஆரோக்யம்

60 நொடியில் விறைப்பு பிரச்சனை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமா? இந்த டெஸ்ட் எடுத்துக்கங்க!

கேள்வி #1

1. உங்களுக்கு எந்த அளவிற்கு விறைப்பு ஏற்படுத்துகிறது? அதை உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா?

விறைப்பு குறித்து எந்த கவலையும் இல்லை

தைரியமாக தான் இருக்கிறேன். ஆயினும், சில சமயம் கவலை கொள்கிறேன்.

50:50

அவ்வளவு தைரியம் இல்லை.

சுத்தமாக தைரியம் இல்லை

கேள்வி #2

கேள்வி #2

2. உங்களுக்கு ஏற்படும் விறைப்பானது பெண்ணுறுப்பில் ஊடுருவி செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறதா?

ஊடுருவும் போது எந்த பிரச்சனையும் இல்லை.

ஊடுருவ தேவையான அளவுவிறைப்பு கொள்கிறேன்.

50:50

பாதி அளவு கொள்வதாக அறிகிறேன்.

கலவியில் ஈடுபடும் அளவிற்கு விறைப்பு ஏற்படுவதில்லை.

கேள்வி #3

கேள்வி #3

3. செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது உங்களால் விறைப்பை தக்கவைத்துக் கொள்ள முடிகிறதா?

எப்போதும் தக்கவைத்துக் கொள்ள முடியும்

பெரும்பாலும் தக்கவைத்துக் கொள்வேன், சில சமயம் முடிவதில்லை.

50:50

பெரும்பாலும் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை.

எப்போதுமே என்னால் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை.

கேள்வி #4

கேள்வி #4

4. செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது, கடைசி வரை விறைப்பை தக்க வைத்துக் கொள்வதில் எத்தனை சிரமம் ஏற்படுகிறது?

நிஜமாகவே சிரமமாக தான் இருக்கிறது. என்னால் விறைப்பை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை.

சிரமம் தான். ஆனாலும், தக்கவைத்துக் கொள்கிறேன்.

பாதிக்கு பாதி சிரமமாக கருதுகிறேன்.

கொஞ்சம் சிரமம் தான். அனாலும், தக்கவைத்துக் கொள்வேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.

கேள்வி #5

கேள்வி #5

5. உங்கள் செக்ஸ் உணர்வு மகிழ்சிகரமாக அமைகிறதா?

எப்போதுமே.

பெரும்பாலும் சந்தோசமாக தான் இருக்கிறோம். ஆனால், இதைவிட சிறந்ததாக அமைத்துக் கொள்ளலாமோ என்று கருதுகிறேன்.

50:50 சந்தோசமாக உணர்கிறேன்.

எப்போதும் சந்தோசமாக உணர்ந்ததே இல்லை.

எனக்கு செக்ஸ் மகிழ்ச்சிகரமாக இல்லை.

கேள்வி #6

கேள்வி #6

6. கீழ்காணும் ஏதேனும் ஒன்று விறைப்பில் எதிர்வினை தாக்கம் ஏற்படுத்தி இருகிறதா?

மன அழுத்தம்/ நரம்பு மண்டல தாக்கம்

மதுபானம் / போதை பொருள்

24 மணிநேரத்தில் பல முறை கலவியில் ஈடுபடுதல்.

அப்படி எதிர்மறை தாக்கம் ஏதுமில்லை.

கேள்வி #7

கேள்வி #7

7. எப்போது நீங்கள் நல்ல விறைப்பு கொள்கிறீர்கள்

சுய இன்பம் காணும் போது

ஆபாசப்படங்களை காணும் போது

கலவி உறவில் ஈடுபடும் போது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி