Last Modified சனி, 13 ஜனவரி 2018 (07:11 IST)


ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடித்த ‘குயீன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் மழையை பொழிந்ததால் இவருடைய சம்பளம் ஐந்து கோடிகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கங்கணா ரணாவத் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா ஒன்றை கட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் கங்கணா, தனது சொந்த ஊரான இமாசலபிரதேசத்தில் உள்ள மணாலியில் இந்த சொகுசு பங்களாவை கட்டியுள்ளார்.
இந்த சொகுசு பங்களாவில் 8 படுக்கையறைகளும், இமயமலையை வீட்டில் இருந்தே காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாடங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பங்களாவின் விதவிதமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.
“);
}
” );
$(“.aricleBodyMain”).find( “.wrapper” ).wrap( “” );
$(“.aricleBodyMain”).find( “.dsk_banner_code.dsk_unique_class” ).append( ‘‘ );
$(“.aricleBodyMain”).find( “.dsk_banner_code.dsk_unique_class” ).css(“position”,”relative”);
$(“.aricleBodyMain”).find( “.dsk_banner_code.dsk_unique_class” ).css(“text-align”,”center”);
$(‘#closeButton’).click(function() {
$(‘.dsk_banner_code’).hide();
if(isMobileDevice == true){
$(‘.aricleBodyMain .mobile_banner_block’).hide();
}
$(this).hide();
// $(‘#closeButton’).hide();
});
$(“.articleBlock img”).parentsUntil(“.articleBlock “).removeAttr(“style”);
$(“.articleBlock img”).removeAttr(“style”).removeAttr(“width”).removeAttr(“height”);
$(“.articleBlock img”).each(function(){
reqImg = new Image();
reqImg.src = $(this).attr(“src”);
if(reqImg.width
இதில் மேலும் படிக்கவும் :
